ஆத்மதீர்த்தம்

ப்ரஹ்மஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன்

1 User Rated

Rate Now
  • Publisher Rishi Prakasana Sabha
  • Edition Hard copy
  • Language Tamil
  • Book ID VSS001002250215000193
  • Publish Date 01 / 01 / 2014
  • Original Authors ப்ரஹ்மஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன்
  • Add to wishlist
  • Preview Sample
Buy Price $ :20

About Book

Google PlayApp Store 

ஸ்ரீ சங்கரரின் வரலாற்றை விரித்துக் கூறும் ஒரு அதிசய நூலேயாகும் ஆத்மதீர்த்தம். இதன் நாமம் போலவே இது சங்கரரின் சரிதம் மட்டுமல்ல, ஆத்மஞானமாகும் தீர்த்தத்தை தாங்கும் ஒரு திவ்ய ஸரஸேயாகும். வரலாற்று நூல் என்பதை விட இது ஒரு பக்தி, ஞானம், வைராக்யம் என்ற மூன்றும் தகுந்த விகிதாசாரத்துடன் கலந்த வேதாந்த நூலேயாகும். ஆன்மீக சாதனையில் ஈடுபடும் சாதகர்களுக்கு வரக்கூடிய பலவித சந்தேகங்களையும் அங்கங்கே எடுத்துரைத்து இதில் தெளிவாக்கப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும் அன்பர்களுக்கு ஆத்மவிசாரம், சாஸ்திரவிசாரம், தர்மவிசாரம் என்பவைகளை அனுஸந்தானம் செய்துகொண்டே, கேரளத்திலிருந்து கேதாரம் வரை ஒரு அலௌகிகமான தீர்த்தயாத்திரை செய்தது போன்ற அனுபவம் உண்டாகும் என்பது திண்ணம். ஸ்ரீமத்பாகவதம் போலே இது ஒரு சங்கர பாகவதமேயாகும். ஆசார்ய சங்கரரின் சரிதத்தில் உள்ள நிகழ்ச்சிகளை நாம் நேரடியாகக் காண்பதுபோல இந்நூலில் திவ்ய ஓவியமாகவே சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. வேதாந்த ரஸம் ததும்பும் பரமஹம்ஸ சரிதமாகிய இந்த கம்பீரமான ரசனையின் ஆழத்தை அன்பர்கள் ஆழ்ந்து உணர வேண்டும்.

Reviews Write a Review

    Be the first person to review