சமிதாதானம் eBook

Sri Sarma Sastrigal

1 User Rated

Rate Now
  • Publisher Sri Sarma Sastrigal
  • Edition eBook
  • Language Tamil
  • Book ID VSS001002SARMAS000036
  • Publish Date 01 / 01 / 2014
  • Original Authors Sri Sarma Sastrigal
  • Add to wishlist
  • Preview Sample
Buy Price $ :2

About Book

(Download our eBook reader for buying/reading)

Google Play App Store

எனது நீண்ட நாள் நண்பரும் பழகுவதற்கு இனிமையானவரும், மெத்தப் படித்தவரும், பொதுக் கார்யங்களில் தொடர்ந்து கைங்கர்யம் செய்து வருபவரும் சென்னை தியாகராஜ நகரில் வசித்து வருபவருமான ஶ்ரீ ஆர். ஜெயராமன், சமீபத்தில் ஒருநாள் என்னைச் சந்தித்து சமிதாதானத்தை பற்றி ஒரு நூல் எழுத முடியுமா?" என்று உரிமையுடன் கேட்டார். எடுத்த எடுப்பில் “ஏற்கனவே நிறைய நூல்கள் இருக்குமே”, என்று பதிலளித்தேன். சரி என்று சொல்லாமல் பல சால்ஜாப்புக்களைக் கூறி அவரை வழியனுப்ப முயற்சித்தேன். ஆனால் தொடர்ந்து அவர் போட்ட அஸ்த்ரம் – விஷயத்தினால் – ஒரு க்ஷணம் ஆடிப் போய் உடனே எனது சம்மதத்தை தெரிவித்தேன். அவர் போட்ட அஸ்த்ரம் என்ன தெரியுமா? அவர் சொன்னது இதுதான்: “மாமா, நேற்று காஞ்சிபுரம் சென்று ஶ்ரீ ஶ்ரீ பால பெரியவாளை தர்ஸனம் செய்தபோது அவர் என்னிடம் போட்ட உத்தரவுதான் இது” என்றார். அது போதாதா அடியேனுக்கு. பாக்கியத்திலும் பாக்கியம். நான் அல்லவா ஜெயராமனுக்கு க்ருதக்ஞதை சொல்ல வேண்டும்!

Reviews Write a Review

    Be the first person to review