ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திராள் திவ்ய சரித்திரம் eBook

ப.நாகராஜன்

0 User Rated

Rate Now
  • Publisher Sri Bhagawan Nama Publications
  • Edition eBook
  • Language Tamil
  • Book ID VSS001002RAMABK000033
  • Publish Date 01 / 01 / 2014
  • Original Authors ப.நாகராஜன்
  • Add to wishlist
  • Preview Sample
Buy Price $ :2.5

About Book

Google PlayApp Storeஶ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திராள் என்று உலகப் ப்ரஸித்தி பெற்ற மஹான் ப்ரஹ்மநிஷ்டாளாக பாரத புண்ய பூமியில் ஸஞ்சரித்து தமிழ்நாட்டில் கரூருக்கு அடுத்து நெரூரில் ஸித்தியடைந்தார்கள். அவர்களது அதிஷ்டானம் (ஸமாதி) இன்றும் நெரூரில் நாடி வரும் பக்தர்களுக்கு எல்லா அபிஷ்டங்களையும் தந்து வருகிறது.அத்தகைய மஹானின் பெருமையை தமிழ் மக்கள் அறியும்படி மிக எளிய நடையில் ப. நாகராஜன் என்கிற பக்தர் அழகாக எழுதி இருக்கிறார். பக்தர்கள் இதை வாங்கி படித்து ப்ரம்மேந்திராளின் பெருமையை அறிந்து நெரூர் சென்று ஸேவை செய்தால் எல்லா மனக்குறையும் தீரும்.

Reviews Write a Review

    Be the first person to review

Related Books