மகா பெரியவா eBook

பி. சுவாமிநாதன்

1 User Rated

Rate Now
  • Publisher Sree Media works
  • Edition eBook
  • Language Tamil
  • Book ID VSS001002SMEDIA000016
  • Publish Date 01 / 09 / 2012
  • Original Authors பி. சுவாமிநாதன்
  • Add to wishlist
  • Preview Sample
Buy Price $ :8.1

About Book

Maha Periyava

Google Play App Store

கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயத்தில் பிறந்தவர் பி.சுவாமிநாதன்.கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு.மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் இதழியலுக்கான முதுகலைப் பட்டப்படிப்பு.1987 - ஆம் ஆண்டு 'ஆனந்த விகடன் ' குழுமத்தில் இணைந்தார். 23 ஆண்டுகள் விகடன் குழுமத்தில் பல்வேறு பொறுப்புகள். அதன் பின் 'திரிசக்தி குழும'த்தில் 3 ஆண்டுகள். 'சக்தி விகடன்' இதழில் பொறுப்பாசிரியராக பணி புரிந்த போது, இவர் எழுதிய 'சதுரகிரி யாத்திரை' தொடர் மாபெரும் வெற்றியைத் தந்தது.,சித்தர்களைத் தேடி அலைந்த 'திருவடியே சரணம்', 'மகா அவதார் பாபாஜி', 'ஷ்ரிடி பாபா' உட்பட பல நூல்கள் இவருக்குப் பெருமை சேர்க்கும் வெளியீடுகள். 'திரிசக்தி'யில் இவர் எழுதிய 'மகா பெரியவா' தொடர் இதுவரை இரு தொகுதிகள் மட்டும் 'திரிசக்தி பதிப்பக'த்தில் வெளி வந்தன.தற்போது வெளியாகி இருக்கும் 'திருவடி சரணம்'(இரு தொகுதிகள்) இவரது கடின உழைப்பினாலும், சித்தர்களின் ஆசியாலும் உருவாகி இருக்கிறது.

Reviews Write a Review

    Be the first person to review

Related Books