ஸ்ரீ சேனா நாவி திவ்ய சரித்திரம் eBook

நந்தலா

1 User Rated

Rate Now
 • Publisher Sri Bhagawan Nama Publications
 • Edition eBook
 • Language Tamil
 • Book ID VSS001002RAMABK000026
 • Publish Date 01 / 01 / 2012
 • Original Authors நந்தலா
 • Add to wishlist
 • Preview Sample
Buy Price $ :2.25

About Book

அண்ட சராசரங்களையும் அடுக்கடுக்காய் கண் இமைக்கும் நேரத்தில் படைத்தும், காத்தும், முடிவில் தன்னிடத்தில் ஒடுக்கியும், அகடன (நிகழ இயலாதவற்றை) நிகழ்த்தும் வல்லமையுடையவர் பகவான். அவர் யாகத்தில் ஹவிஸாகத் தீயில் இடப்படும் உணவையே ஏற்றுக் கொள்பவர், தூயவர், யாருக்கும் வசமாகாதவர், யாராலும் போக முடியாத வைகுண்ட தாமத்தில் வசிப்பவர், ஞானக் கண்ணுக்கு மட்டுமே தெரிபவர், சர்வ சக்தி படைத்தவர், அகண்டமானவர் என்று பற்பல அரியதும் - அறியலாகாததுமான குணங்களுடையவராகக் கருதப்படுபவர்.என்றாலும் “பக்தர்கள்’’ என்னும் ஒரு தனி இனத்தவருக்கு மிகச் சுலபமானவர், எளியவர், பக்தனின் விருப்பத்திற்காக எதையும் உண்பார். சபரியின் எச்சில் பழத்தையும், விதுரனின் கஞ்சியை-யும், சோகாமேளரின் துவாதசி பாரணையும் (உணவையும்) விரும்பி உண்டவர். தன் விபவாவதார காலத்தில்தான் அவ்வாறு எளிமை-யுடன் இருந்தார் என்பது மட்டுமின்றி இந்தக் கோர கலியுகத்திலும் சற்றும் மாறாமல் பக்த வத்ஸலனாக இருப்பதே பகவானின் பெருமை.

Reviews Write a Review

 • lekha

  Nov 25, 2014, 12:56 pm

  தூய பக்தியின் மகிமையை அறிந்து கொள்ள இந்நூலைப் படிக்கவும். ​பகவான் எவ்வித பேதமும்மின்றி உண்மையான பக்திக்கு எந்த ரூபத்திலும் வந்து காத்தருளுவர் என்பதை விளக்கும் நூல்.

Related Books