காலங்கள் அறிந்த காஞ்சி முனிவர் eBook

V.சூரியநாராயணன்

3 User Rated

Rate Now
  • Publisher Sri Bhagawan Nama Publications
  • Edition eBook
  • Language Tamil
  • Book ID VSS001002RAMABK000030
  • Publish Date 01 / 01 / 2007
  • Original Authors V.சூரியநாராயணன்
  • Add to wishlist
  • Preview Sample
Buy Price $ :2.25

About Book

காஞ்சிப் பெரியவர், மஹாபெரியவர், பரமாச்சாரியார் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற நடமாடும் தெய்வமான பூஜ்யஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவதாரஸ்தலமான விழுப்புரத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையைத் தவிர வேறு எந்த தகுதியும் எனக்கு கிடையாது. சிறு வயதிலிருந்தே நான் மஹாப்பெரியவாளை என் குடும்பத்தாரோடு பலமுறை தரிசனம் செய்திருக்கிறேன். கடந்த 15 வருடங்களாக நான் பெரியவாளை தரிசிக்கும் பொழுது நடந்த உண்மையான அனுபவங்களை இப்பொழுது எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பெரிய அனுபவம்.மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. அந்த நடமாடும் தெய்வத்திற்கு தெரியாததே ஒன்றும் இப்பூவுலகில் கிடையாது. அவர் ‘காலங்கள் உணர்ந்த காஞ்சி மாமுனிவர்’ என்றால் மிகையாகாது. நான் எழுதியிருக்கும் அனுபவங்களை படித்தால் நீங்களே அந்த மஹான் வேறு யாருமில்லை; சாட்சாத் ஸ்ரீபரமேஸ்வரன் தான் என்ற முடிவிற்கு வருவீர்கள். இது திண்ணம்.

Reviews Write a Review

    Be the first person to review

Related Books